arulkala

arulkala

  • Name: KALAVALLI
  • Surname: ARUL
  • About Me: என்னைப் பற்றி. கலாவல்லி அருள் * 32 ஆண்டுகளாக ஆசிரிய பணி புரிந்து வருகிறேன். * இடைநிலை, பட்டதாரி, முதுகலை, நிலைகளை படிப்படியாக கடந்து தற்போது உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறேன். * kalavalli arul என்ற எனது முகநூல் பக்கத்தில் 2017 ல் கட்டுரை எமுதி அவற்றை 100 நாட்கள் பதிவிட்டுள்ளேன். * 2000 ல் குழந்தை வளர்ப்பில் சில நுட்பங்கள் என்ற எனது கட்டுரை மங்கையர் மலரில் வெளிவந்துள்ளது. * இந்த ஆண்டு தொடக்கத்தில் Best story Narrator என்ற award மேதகு ஆளுனர் அவர்களிடமிருந்து பெற்றுள்ளேன். * தற்போதுள்ள ஒன்பதாம் வகுப்பு கணித பாடநூல் உருவாக்க ஆசிரியர்களில் நானும் இடம் பெற்றுள்ளேன். அந்த புத்தகத்தின் கடைசியில் எனது பெயரும் வந்துள்ளது. * நேர்மறை சிந்தனைகளை வளர்க்கும் விதத்தில் kalavalli arul என்ற எனது youtube சேனலில் Motivational வீடியோக்கள் வெளியிட்டு வருகிறேன்.